கடுமை
மல்லிகைப்பூக்களின்,
ஒற்றைக்கால் நெரித்தும்,
நாரினில் இரக்கமில்லாமல்,
இருக்கிக்கட்டும் இவளா?
என் காதலுக்கு,
இரக்கம் காட்டப்போகிறாள்?
இவையெல்லாம்,
யோசிக்காமல் போனது இவனன்றி யார்?
மல்லிகைப்பூக்களின்,
ஒற்றைக்கால் நெரித்தும்,
நாரினில் இரக்கமில்லாமல்,
இருக்கிக்கட்டும் இவளா?
என் காதலுக்கு,
இரக்கம் காட்டப்போகிறாள்?
இவையெல்லாம்,
யோசிக்காமல் போனது இவனன்றி யார்?