ஏழை நான்

சிறு செடி நான்
இருந்தும்
சிந்தனை வெள்ளம் அதிகம்
கொட்டும் மழை கொட்டினாலும்
குடைக்கு ஏங்காது என் உள்ளம்
என் கிளை மலர் யாவும் இசையாது
கோடை வெயில்
முகம் மங்கும் வேளை
இருந்தும்
வென்னீராய் காய்கிறேன்
என் மலர் முகம் மங்கிவிடக்கூடாது
ஐந்நூறு கிடைக்கும்
யாவும் நெல் உமிக்கு
அரை வயிற்று கஞ்சி சோறு கிடைக்கும்
இருந்தும்
கந்தல் துணிக்கு மட்டும் ஏங்கும்
என் கவிதை

எழுதியவர் : சேது சோழர் (7-Jul-15, 12:11 pm)
Tanglish : aezhai naan
பார்வை : 183

மேலே