இடப்பெயர்வு

இடம் பெயர்ந்த குருவிற்கு
கோயில்களில் அர்ச்சனை.
அல்லல்படும் எங்களுக்கு
அகதி என்ற இலட்சனை.

எழுதியவர் : Selvanesan (7-Jul-15, 12:58 pm)
பார்வை : 156

மேலே