முடிவில்லா தூரல்

முதல் தூரல், என்னை அறியாமல்..
என் மேல் விழுந்தது...
உன் முதல் பார்வை..
அன்று முதல் நனைய தொடங்கினேன்..
தொடங்கினோம்...
நம் அன்பில் மூழ்கினொம்..
முருகன்..

எழுதியவர் : முருகன் மணி (8-Jul-15, 12:04 am)
Tanglish : mudivilla thuural
பார்வை : 76

மேலே