நிற்பதுவும் நடப்பதுவும்

உறங்கி எழுகிறோம்..
விழிக்கிறோமா..?

மலர்கள் வாங்குகிறோம் ..
நுகர்கிறோமா.?

உரக்கவே பேசுகின்றோம்..
கேட்கிறோமா..?

ஓடிக்கொண்டே இருக்கிறோம்..
வாழ்கிறோமா..?
..
என்று ...
எண்ணினேன்..
..

மாறுவோமா?

எழுதியவர் : கருணா (8-Jul-15, 10:25 am)
பார்வை : 90

மேலே