சுமந்தா

சுமந்தா

என்னய்யா ஒம் பொண்ணுக்கு ’சுமந்தா’ன்னு பேரு வச்சிருக்க?

ஏண்ணா சமந்தான்னு பேரு வைக்கிறாங்க. அந்தப் பேருக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சா வச்சிருக்காங்க?

அவுங்களுக்குத் தெரியுதுதோ என்னவோ. எனக்குத் தெரியும். நான் சொல்லறேன். கேட்டுக்க. ஏசு நாதர் பேசிய அரமாய்க் (Aramaic) மொழியிலேயே ’சமந்தா’ங்ற பேரு இருக்குதய்யா.அரமாய்க் மொழியில் சமந்தா என்றால் ’காது கொடுத்துக் கேட்பவர்’ என்று அர்த்தம்.

வேறு ஒரு நாட்டில் நடமாடும் தெய்வம் என்ற அர்த்தமும் இன்னும் பிற அர்த்தங்களும் உண்டு.
இலங்கையில் சமந்தா ஆண்பால் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. ’சமான்’ என்ற கடவுளைக் குறிக்கும் பெயராம்.

சரி ஒம் பொண்ணுக்கு சுமந்தா-ன்னு ஏம் பேரு வச்ச?

புதுமையா இருக்கட்டுமேன்னு தான் அண்ணே நான் அந்தப் பேர வச்சேன்.

சரி அதுக்கு என்ன அர்த்தம்?

அண்ணே திருமணம் ஆனதுக்கு பிறகு குடும்பப் பாரத்தைச் சுமக்கப் போறவளாச்சே. அதனால தான் சுமந்தா-ன்னு அவளுக்குப் பேரு வச்சேன். சரி தானா? நீங்க என்ன சொல்லறிங்க?

சரிதானப்பா தேனப்பா.




நன்றி: கூகுல்

Samantha is a feminine given name. It has been recorded in England in 1633 in Newton-Regis, Warwickshire, England. It was also recorded in the 18th century in New England, but its etymology is unknown. Speculation (without evidence) has suggested an origin from the masculine given name Samuel[4] and anthos, the Greek word for "flower".A variant of this speculation is that it may have been a feminine form of Samuel with the addition of the already existing feminine name Anthea.
Usually a name for a person that is a walking Goddess. Gorgeous to the maximum, fun to talk to, easy to befriend with a sexy booty. Often pulls off the innocent act but she gets around.
In Sri Lanka Samantha is used as a masculine given name, being one of the forms of the name of the god ‘Saman’. This usage has no known connection with the female version.

Aramaic Meaning:

The name Samantha is an Aramaic baby name. In Aramaic the meaning of the name Samantha is: Listener.

Aramaic
It is generally agreed that Jesus and his disciples primarily spoke Aramaic, the common language of Judea in the first century AD, most likely a Galilean dialect distinguishable from that of Jerusalem.

எழுதியவர் : மலர் (8-Jul-15, 11:38 am)
பார்வை : 187

மேலே