தாய் மடி
ஆயிரம் பிரச்சனைகள் ..
நூறு கவலைகள் ...
இதில் ஒன்று கூட தெரியவில்லை எனக்கு ...
உன் மடியில் என் விழி மூடும் பொழுது...
.. ........தாய் மடி....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஆயிரம் பிரச்சனைகள் ..
நூறு கவலைகள் ...
இதில் ஒன்று கூட தெரியவில்லை எனக்கு ...
உன் மடியில் என் விழி மூடும் பொழுது...
.. ........தாய் மடி....