முத்தம்

என்னவனே! இமைகள் கனக்கின்றன உன் நினைவுகளை சுமக்க முடியாமல்!
வந்து சுமைகளை இறக்கி விடு ! என் இமைகளில் ஒரு முத்தம் பதித்து !

எழுதியவர் : பாண்டி (10-Jul-15, 3:04 pm)
Tanglish : mutham
பார்வை : 95

மேலே