மாளிகை

ஷாஜகான் போல் எனக்கும் ஒரு மாளிகை கட்ட ஆசைதான் -ஆனால் அதில் உன்னை வைத்தால் இப்போது கேட்பது போல என் இதய ஒலி உனக்கு கேட்காது....

எழுதியவர் : தினேஷ்குமார் (11-Jul-15, 5:03 pm)
Tanglish : maalikai
பார்வை : 51

மேலே