இயற்கை

இயற்கை அழகை..!
ரசிக்கும் பலரும்..!
செயற்கை குப்பைகளை வீசி..!
அதை மறைமுகமாய் அழிக்கின்றனர்..!

எழுதியவர் : குரு பிரபாகர் (12-Jul-15, 11:36 am)
Tanglish : iyarkai
பார்வை : 214

மேலே