சண்டமாருதம்

அணவன் அவன் அண்மை தேடி
அணவி நீயும் அணைந்துகொண்டால்
அணோக்கம் கொல்லும் சண்டமாருதம்
அடியேனின் அடிமனதில்..!!

எழுதியவர் : சுதர்ஷன் (13-Jul-15, 8:07 am)
பார்வை : 54

மேலே