மெல்லிசையே
மெல்லிசையே நல்லிசையே மேதினியின் இன்னிசையே
சொல்லிசையே பாடும் திரையிசையே-வல்விதியின்
சொல்லுக் கிசைந்தாநீ வான்சென்றாய்? இங்கினிஉன்
மெல்லிசைக்கே ஏங்கும் நிலம்