எனது தமிழ்

மன்றங்கள் எனக்களித்து...!
மலர் மாலை
அதில்தொடுத்து
தமிழ்ச் சங்கங்கள்
வளர்த்த
தமிழ்நாட்டில்...!

என்னையும்...!
வளர்த்த தமிழே

உந்தன்
புகழ்பரப்ப
உயிர்தருவேன் காலமெல்லாம்...!

எந்தன்
நிலை உயர்த்தி
ஏற்றங்கொடு
என்னுயிரே...!

எழுதியவர் : முருகன் (14-Jul-15, 6:19 pm)
பார்வை : 201

மேலே