இதழ் விரித்து

தாயின் நெஞ்சம்
உன் மஞ்சமானதால்
அக்கறை காவலானதால்
அன்பு மனநிறைவும்
நிம்மதியும் தர
சுகமான உறக்கம்
இதமான கனவுகள்
இதழ் விரித்து சிரித்து
சொப்பன லோகத்தில்
கால் பதித்தாயோ...?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (14-Jul-15, 8:08 pm)
Tanglish : ithazh viriththu
பார்வை : 112

மேலே