உலக மகா ரகசியம்
இன்னைக்கு சாப்பாடு எப்படீங்க இருக்கு?
ஏன்... நீ சமைக்கலையா?
என்னங்க இப்படி பட்டுனு சொல்லீட்டீங்க..! எப்படி கண்டுபிடிச்சீங்க?
அப்பறம் என்ன? இத்தன நாளா எப்படியெல்லாம் அபாயகரமா சமைச்ச... என்னைக்காவது கேட்டுருப்பியா... அதான் உடனே கண்டுபிடிச்சுட்டேன்...
ஹி.. ஹி...