கவிதை

என் கவிதை புத்தகத்தில் இருக்கும் மயில்இறகு
குட்டி போட்டது...

உன் பெயரை கவிதையாய்.........









.. _மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் நாகா ஸ்ரீ (15-Jul-15, 7:53 am)
Tanglish : kavithai
பார்வை : 97

மேலே