நான் என்ன வாவேன்

குளிரென்றாய்
நெருப்பானேன்!
தாகம் என்றாய்
மழையானேன்!
தென்றலென்றாய்
மரமானேன் !..

நீ காதல் என்றால்...
நான் என்ன வாவேன் ?

எழுதியவர் : அர்ஜுன் (15-Jul-15, 6:53 pm)
பார்வை : 120

மேலே