மண் வாசனை

மழை பொழிய
மண் வாசனை
பாட்டாளி உழுது பயிரிட
நெற்பயிரின் பசுமை
அறுத்து அரவாக்கும் போது
அவன் நெஞ்சில் குளுமை
அரிசியை கலயத்தில் இட்டு
சோறாக்கும் போது
சம்பா குலைவாழை வாசனை !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jul-15, 9:28 am)
Tanglish : man vasanai
பார்வை : 374

மேலே