விதிவிலக்கு

அவள்,
ஒருமுறை பார்த்ததற்க்கே
தலைகால் தெரியாமல்
சுற்றி வருகிறேன்!
மணிக்கு ஒருமுறை
பார்க்கிறாளே ;
அவளின்
கைக்கடிகாரம் மட்டுமென்ன
விதிவிலக்கா??
அவள்,
ஒருமுறை பார்த்ததற்க்கே
தலைகால் தெரியாமல்
சுற்றி வருகிறேன்!
மணிக்கு ஒருமுறை
பார்க்கிறாளே ;
அவளின்
கைக்கடிகாரம் மட்டுமென்ன
விதிவிலக்கா??