சீதையும் இராவணனும்

நீ இராவணன்
இருப்பினும்
நான் சீதையாக
இருக்க்க வேண்டும்
என்று எண்ணுகிறாய்
அதற்காக்
ஒவ்வொரு நாளும்
தீக்குளிக்க சொல்கிறாய்

எழுதியவர் : சூரியகாந்தி (17-Jul-15, 11:44 am)
பார்வை : 81

மேலே