காதலின் துளிகள் 14

ஒரு பறவை ..
பறக்கத்துவங்கியதும்...
தான் வாழ்ந்த கூட்டையும்
தூக்கிப்பறப்பதில்லை...ஆனால்..
*
*
ஒரு பெண்..
பறக்கத்துங்கியதும்..
தான் வாழ்ந்த இதயத்தையும்
தூக்கிக்கொண்டு..
பறந்துவிடுகிறாள்..!

எழுதியவர் : நிலாகண்ணன் (18-Jul-15, 11:00 am)
பார்வை : 184

மேலே