மனங்கவர் காதலி – 12

கல்லொத்த கன்னத்தே
கனியிதழ் முட்டிமென்
நன்முத்தம் நீஒத்த
முன்வந்தாய் - உள்ளத்துள்
கண்பொத்தி நின்றாலே
உன்மத்தம் கண்கொத்தும்
மென்முத்தம் நீதந்தால்
முத்திதான், கண்மணீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (20-Jul-15, 8:18 pm)
பார்வை : 77

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே