நீ பேசாத போதும் கூட

சாகும்போதுதான்
எமன் கண்ணுக்கு தெரிவானாம்..
நீ பேசாத போதும் கூட !

வருவேன் தருவேன்
வளமை உனக்கு என்றாய்!
வந்தாய் தந்தாய்
சுகமும்
சோகமும்!

நீ சிரித்து விடு
இல்லையேல்
என்னை எரித்து விடு!

எழுதியவர் : அர்ஜுன் (22-Jul-15, 9:46 am)
பார்வை : 1579

மேலே