சிந்தனை ஜீவிதம்

புத்தகங்கள்
பல சரக்குக் கடைகளில்
பொட்டலம் ஆகுமானால்
அந்த நாட்டில்
சிந்தனை சீவனை
இழந்து கொண்டிருக்கிறது
என்று பொருள் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (22-Jul-15, 10:47 am)
பார்வை : 140

மேலே