புதுக்குறள்

சிறுபிழையை சரிஎனலாம் பிறர்க் கதனால்
பெரும்பயன் கிடைக்கும் எனின்

புதிதாகப் பழகுகையில் பண்போடு பழகிடுவார்
போகப்போகவே பொல்லாங்கு செய்திடுவார்

எழுதியவர் : (22-Jul-15, 10:00 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 46

மேலே