தெளிவா சொல்லுங்க…
மோடி எனது நண்பர்..!
–
தெளிவா சொல்லுங்க…
நரேந்திர மோடியா…லலித் மோடியா…?
–
பாலாஜி கணேஷ்
–
—————————————–
–
பேச்சாளர்:
———–
இப்படி ஆளுங்கட்சியையே ஒரேயடியாக
ஆதரித்தால், எதிர்காலத்தில்
விலையில்லா தேர்தல்தான் வரும் என
வாக்காளார்களை எச்சரிக்கிறோம்..!
–
கிணத்துக்கடவு ரவி
–
———————————————
–
பேச்சாளர்:
————–
இளைஞர்கள் கலாய்க்கும் டப்ஸ்மாஷே!
எல்லோருக்கும் பிடித்த காமெடி பீஸே!
ஆயிரம்தான் இருந்தாலும் எங்களை வழி
நடத்திச் செல்லும் பிக் பாஸே!
–
கே.லட்சுமணன்
–
————————————————-
–
பேச்சாளர்:
————–
குளியல் சோப்பைப் போல தொகுதியின் பத்து
ப்ராப்ளங்களையும் சரி செய்பவர் தலைவர் ஒருவரே
என்பதை…!
–
அ.ரியாஸ்
–
————————————————–
நன்றி- ஆனந்த விகடன்