அம்மா

அர்த்தமுள்ள கவிதை
ஆயிரம் இருந்தாலும் ,
வாழ்வின் அர்த்தமான
ஒரே கவிதை
அம்மா......

எழுதியவர் : kavitha (23-Jul-15, 9:51 pm)
Tanglish : amma
பார்வை : 102

மேலே