வெற்றி நிச்சயம்

தன்னம்பிக்கையின் முதல் படிகள்

சருக்கலாக இருப்பினும் தொடர்ந்து

சென்றால் அதுவே சாதனைகளின்

துவக்கமாக இருக்கும்.... .

எந்த விருட்சமும் முதலில் மண்ணில்

புதைந்தே விண்ணை தொடும்

மறந்து விடாதே .....

எழுதியவர் : கலைச்சரண் (24-Jul-15, 9:27 am)
Tanglish : vettri nichayam
பார்வை : 78

மேலே