காந்தம்

விண்ணிலும் மண்ணிலும் .....!
என்னிலும் உன்னிலும் ........!
தன்மையிலும் வெண்மையிலும் ..!
உடலிலும் உயிரிலும் ...........!
கனவிலும் நினைவிலும் .......!
பகலிலும் இரவிலும் ......!
இதழிலும் ஏன்?
இதயத்திலும் ...!
நீ ..! வேண்டும் என் அன்பே ...!
என்னை விலகாது காந்த கல்லாக ..!