நண்பர்கள் தேவை

மங்களகரமாக முதல் நாள் கல்லூரிக்கு செல்கிறான் பிரவீன் . அனைவரையும் போல அவனுக்கும் உற்சாகமாகத்தான் இருந்தது. பள்ளி பருவ நண்பர்கள் பிரிந்து வேறு கல்லூரியில் சேர்ந்தாலும் அவனது எண்ணம் முழுக்க பள்ளி பருவ நண்பர்களே. திருச்சியில் உள்ள கல்லூரியில் வணிகவியல் பிரிவில் முதலாமாண்டு படிக்கிறான் பிரவீன்.சிறுவயது முதல் அரசு உதவி பெரும் பள்ளியில் படித்து கணிசமான மதிப்பெண் பெற்றிருந்தான்.தோழன்,தோழிகளின் நட்பு அளவாக இருந்தது.எந்த ஒரு பெண்ணிடமும் தவறான எண்ணத்துடன் பேசாமல் இருக்கும் பண்பு அணைத்து தோழிகளுக்கும் பிடித்திருந்தது .

இதுவே என்னுடைய முதல் படைப்பு ஆகையால் அனைவருடைய வாழ்த்துக்களும் எனக்கு தேவை சகோதர சகோதரிகளே.. படைப்பினை இனி வரும் காலங்களில் பகுதிகளாக வெளியிடுகிறேன்.

தொடரும்.....

எழுதியவர் : அருண்குமார் செ (25-Jul-15, 9:39 am)
சேர்த்தது : அருண்குமார்செ
Tanglish : nanbargal thevai
பார்வை : 515

மேலே