Kodumayai Unergiren

காதலுக்கு
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

நீ
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின்
கொடுமையை உணர்கிறேன் ....!!

எழுதியவர் : (25-Jul-15, 11:34 am)
சேர்த்தது : ஜெபா
பார்வை : 93

மேலே