3 எழுதக் கொஞ்சம்
நான்
நிலா நேசி
****************
இங்கு
கவிதைகள்
கிடைக்கும்
*******************
மாசற்றதைத் தருக !
-இப்படிக்கு
உள்ளுறுப்புகள் ..!
********************************
ஆயுதங்கள்
துளைக்க
நான்
அணியப்படவில்லை
**************************************