கலப்படம்

கலப்படம் செய்து
விற்றேன்;
கேள்வி கேட்காமல்
வாங்கிக்கொண்டார்கள் ,,
பூமாலைகளை !!

எழுதியவர் : sugumarsurya (24-Jul-15, 4:08 pm)
பார்வை : 81

மேலே