குழந்தை முத்தம்

நிலவொன்று முத்தமிட்டது
நித்திரை கலைந்தது ...,
அருகில் என் குழந்தை ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (25-Jul-15, 5:10 pm)
Tanglish : kuzhanthai mutham
பார்வை : 190

மேலே