விவரம் தெரியும் வரை ...

விவரம் தெரியும் வரை
ஊருக்கு சென்றிருப்பார்

குழந்தைகளுக்கு
இறந்த அப்பா ...

~~தாகு

எழுதியவர் : தாகு (18-May-11, 4:48 pm)
பார்வை : 383

மேலே