பாதுகாப்பு ............

இந்த உலகை காணும் வரை
அம்மாவின் கருவறை..

திருவிழா கூட்டத்தில்
அப்பாவின் தோல்பட்டை...

இந்த இரண்டை தவிர வேறு பாதுகாப்பான இடம் நான் கண்டதில்லை...

~~தாகு

எழுதியவர் : தாகு (18-May-11, 4:45 pm)
சேர்த்தது :
Tanglish : pathukappu
பார்வை : 491

மேலே