எனக்காக ஒரு நிமிடம்

நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி
வைத்து
நிஜங்களோடு வாழப்போகின்றேன் .
தயவுசெய்து
இன்றாவது ஒரு நிமிடம் கொடுங்களேன்
ஊருக்காக இன்றி எனக்காக
சிரித்துக்கொள்கின்றேன்..!!

எழுதியவர் : கயல்விழி (25-Jul-15, 8:44 pm)
பார்வை : 1204

மேலே