பூக்கள் அழகா

பல வண்ணங்களோடு வீற்றிருக்கும் பூக்களும்
சற்று சலித்து கொள்கின்றன என்னவளின் சிரிப்பை பார்த்து

எழுதியவர் : Aarthy (25-Jul-15, 9:00 pm)
சேர்த்தது : ஆர்த்தி
Tanglish : pookal azhagaa
பார்வை : 428

மேலே