நிம்மதி

தாயின் கருவறை நிம்மதி...
சுயநலமற்ற குழந்தைப் பருவம் நிம்மதி...
தோழியின் தோள் சாயும் வேளை நிம்மதி...

கடவுளே !
உன்னை சரணடைந்தேன்!
என் வேண்டுதலை நிறைவேற்றினால் நிம்மதியோ நிம்மதி !
பூமித்தாயின் மடியில் துயிலுவதே நிம்மதி.

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Jul-15, 7:51 am)
Tanglish : nimmathi
பார்வை : 722

மேலே