என்னையும் அழைத்து செல்

திக்கு தெரியாத காடு ....
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!

நான்
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?

என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;818

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Jul-15, 7:43 pm)
பார்வை : 196

மேலே