ஏகபாத அந்தாதி-8
அனந்தா சச்சிதா னந்தா வாசிதா
அனந்தா சச்சிதா னந்தா வாசிதா
அனந்தா சச்சிதா னந்தா வாசிதா
அனந்தா சச்சிதா னந்தா வாசிதா
சிதா+அனந்தா+(சிதையில் ஆடும் ஆனந்தா) சச்சிதா னந்தா வா
சித்+ஆனந்தா சச்சிதா னந்தா வா
சித்+அனந்தா= அன்+அந்தா(அந்தமில்லாத) சச்சிதா னந்தா வா
அனந்தா சச்சிதா னந்தா வாசிதா=(வாசி+தா, மூச்சு தா)
அனந்தா சச்சிதா னந்தா ஆசி தா+ஆசி(ஆசீர் வாதத்தினை தா)