காதலை எதிர்கிறாய்

வாழ்க்கையில் காதல் ...
வேண்டும் என்கிறாய் ...
காதலை எதிர்கிறாய் ......!!!

காதல் ரகசியமாக ....
இருக்கும் வரை ....
இன்பம் - உறவுகளிடம் ...
கூறினாய் துன்பமானது ....!!!

காதலால் உயிரை ...
துறக்ககூடாது ....
உன்னால் உயிரைத்தவிர ...
எல்லாம் இழந்துவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;825

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Jul-15, 10:45 am)
பார்வை : 201

மேலே