புரிதல் மாறும்போதும் பொதுசுவை - நகைச்சுவை
மனைவி : ஏங்க, உங்க அம்மாவுக்கு நான் எதுபோட்டாலும் பிடிக்கல.
கணவன் : அப்படி என்னதாண்டி போட்ட அவங்களுக்கு.. ?
மனைவி : இட்லி போட்டேன், தோசை போட்டேன், பொங்கல் போட்டேன், ஏங்க பூரிகூட போட்டுப் பார்த்தேனுங்க... ஆனா பிடிக்கல..
கணவன் : யாருடி சொன்னா..? எங்க வீட்ல எல்லாமே பிடிக்குமே..?
மனைவி : அப்ப, நம்ம வீட்டுக்கு வரும்போது நல்லா "Training" கொடுக்கலையா..? எதுவுமே பிடிக்க மாட்டேங்குறாங்க.. "All missing"... ம்ம்க்கும்..! பாவம்..! நான் என்ன செய்ய.. அவங்களத் திட்டாதீங்க..!
கணவன் : அடிங்க...உன்ன... உன்ன...?????