கனவு

நீ
குழித்துவிட்டு
சூடாய் காபி போட்டு
என் போர்வையை விழக்கி
காபியை நீ நீட்ட
அதை நான் வாங்கி............
உன்னை.....




சே... சே... ச்சே...
அதற்க்குள் விடிந்து விட்டதே....


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (19-May-11, 5:39 pm)
சேர்த்தது : mahendiran
Tanglish : kanavu
பார்வை : 482

மேலே