நிராசைகள்

பருக அள்ளிய நீர்
விரலிடைக் கசிந்து
காணாமல் போனதில்
ஏமாற்றமடைந்த
மனம் !!!
மரத்துப்போய்
மறந்துப் போகும்
உள்மன ஆசைகள் !!!
கண்ணீர் வழியே
கரைந்தொழுகும்
கனவுகள் !!!
நிராசைகளால்
அடிக்கடி
துடிக்கும் மனசு !!!
சாகட்டுமே.

எழுதியவர் : மணிமாறன் (2-Aug-15, 12:12 pm)
பார்வை : 92

மேலே