நடப்பும் கற்பும் புனிதமே
உறவுகளிடத்தில் நிறைய இழந்திருக்கிறேன்
நண்பர்களிடத்தில் நிறைத்த அடைந்திருக்கிறேன் -
"தன்மானம் "
"சுயமரியாதை "
"நிம்மதி "
"சந்தோசம் "
"உதவி "
"கெளரவம் "
"பொருளாதாரம் "
என எல்லாவற்றிலும்
உறவைவிட நட்பு நிறைவானதாகவே ...............
நட்பும் கற்பும்
என்றைக்கும் புனிதமானவைகளாகவே..............