மொழிப்பெயர்ப்பு
பெட்டகம் என்
இதயப் பெட்டகத்தில் சேமித்தேன் - உன்
பொக்கை வாய்ச் சிரிப்பை
மனதிற்குள் பூத்த
மகிழ்ச்சி மலர் என்
முகத்திலும் மத்தாப்பாய் சிரி்ப்பு
இருவரும் சிரிக்கையில்
இதயங்கள் இன்பத்தையும்
விழிகள் பாசத்தையும்
மொழி பெயர்க்குதடி தங்கமே!