தாய்ப்பால்

அதிக சத்துகள் மட்டுமல்ல
அதீத அன்பும்
தாய்ப்பாலே தாங்கியுள்ளது
தன் உதிரத்தை பாலாக்கி
உணர்வுகளை சத்தாக்கி
உயிரூட்டம் தரும் தாய்
தரும் பாலே
தலைசிறந்தது.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Aug-15, 5:36 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : thaaippaal
பார்வை : 204

மேலே