ஒளியும் இருளும்

ஒளி தந்தது விளக்கு,
இருளானது-
ஈசலின் வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Aug-15, 7:00 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே