போதை

முதலில்
மயக்கம் கொடுத்து
சொர்க்கம் காட்டும்!
இறுதியில்
மரணம் கொடுத்து
நரகம் காட்டும் !

எழுதியவர் : சூரியன்வேதா (3-Aug-15, 2:21 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : pothai
பார்வை : 173

மேலே